திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் போதகர்கள் ஐக்கியத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் போதகர்.ஜெகநாதன் அவர்கள் தலைமையில் சிறப்பு விருந்தினராக பாதுகாவலர்கள் பாஸ்டர். காட்சன், பாஸ்டர்.பிரபாகர் இஸ்ரேல், பேராயர். விமல்ராஜ், வழக்கறிஞர்.கார்த்திக், திரு.ராபர்ட் ராஜதுரை கலந்து கொண்டனர். மீஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிறித்துவ போதகர்களும் கலந்து கொண்டனர். பாஸ்டர். செல்லதுரை பாஸ்டர். ஜான் சாமுவேல் மோரிஸ் பாஸ்டர். ஜெயபால் பாஸ்டர். யாபேஸ் ஆகியோர் கூட்டத்தை ஒருங்கிணைத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு