செங்கல்பட்டு: தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு உறுதிமொழி குழு சுற்றுலாத்துறைை சார்பாக முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைப்பது குறித்து அரசு உறுதி மொழியின் அடிப்படையில் பொது தனியார் பங்களிப்பின் அமைக்கப்பட்டுள்ள உணவகத் திறன் கூடியது என்பதை உறுதிமொழி குழு தலைவர் திரு வேல்முருகன் தலைமையில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி அவர்களும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு உயர் அலுவலர் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி