சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் நேரு யுவகேந்திரா மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான இளையோர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு திறன் போட்டிகளில் பங்கேற்ற மாணாக்கர்களுக்கு பதக்கம், பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை எஸ்.மாங்குடி எம் எல் ஏ முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி