செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் பட்டாளம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் புஸி ஆனந்த் செங்கை மாவட்ட தலைவர் சூரிய நாராயணன் மாவட்ட செயலாளர் எம் ஜி கே மோகன்ராஜ் வழிகாட்டுதலின்படி மக்களின் சேவகர்.எஸ் என்.பி. சங்கர் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் படாளம்பகுதியில் அருள் பிரகாச வள்ளலாரின் அவதார திருநாளை கொண்டாடும் விதமாக 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சபரி மாவட்ட இணை செயலாளர் ஜான் ராஜேஷ் மதுராந்தகம்ஒன்றிய இளைஞரணி மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்