சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் மேனாள் மத்திய உள் மற்றும் நிதி துறை அமைச்சர் இந்நாள் மாநிலங்கவை உறுப்பினர் ப.சிதம்பரம் அவர்களின் சொந்த நிதியிலிருந்து கட்டப்பட்ட வளரதமிழ் நூலகத்தினை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்கள். அதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் சார்பில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்கள் காரைக்குடி மாநகர மேயர் முத்து துறை அவர்களிடம் நூலக திறப்பு விழா அழைப்பிதழை வழங்கினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி