• About
  • Contact
Saturday, June 21, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

திருப்பூர் காட்டன் திறப்பு விழா

admin2 by admin2
January 2, 2025
in Latest News, Thiruvallur District
0
திருப்பூர் காட்டன் திறப்பு விழா
0
SHARES
193
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூரில் திருப்பூர் காட்டன் திறப்பு விழா மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு சார்பில் நடைபெற்றது. இதில் வீட்டிற்கு தேவையான பொருட்கள், ஆடைகள், விளையாட்டுப் பொருள்கள், பேன்சி பொருட்கள் பிளாஸ்டிக் பொருட்கள், பாத்திரங்கள் உட்பட ஏராளமாக குவிந்துள்ள நிலையில் எந்த பொருட்கள் எடுத்தாலும் 200 ரூபாய் மதிப்பில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வாங்கி சென்று வருகின்றனர். இதில் மீஞ்சூர் பேரூர் கழக திமுக செயலாளர் க.சு. தமிழ் உதயன், மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், வணிகர்களின் பேரமைப்பு மாவட்ட நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் நந்தன், இணை செயலாளர் முருகன், துணைச் செயலாளர் பால்பாண்டி, வேல் ஆச்சாரி, மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு நிர்வாகிகள் தலைவர் ஏ.சி. ராஜேந்திரன், கௌரவ தலைவர் ஏ.கே. சுரேஷ் ,செயல் தலைவர் சம்சுதீன், செயலாளர் அலெக்ஸாண்டர், தலைமை ஒருங்கிணைப்பாளர் அபூபக்கர், கௌரவ ஆலோசகர்கள் முகமது அலி, எம்.வி.எஸ். தமிழரசன், செந்தில்நாதன், வேல்ராஜ் ,ராஜன் , பாபு என்ற அஜிஸ், பாலசுப்பிரமணி, முகமது அன்சாரி, சாயின்ஷா , ரியாஸ் அஹமது, இந்துஸ்தான் சீனிவாசன், தனசேகர், ஹஜாசெரீப் , சார்லஸ், சுதாகர், மனோ, கதிர்வேல் , நாகேந்திர குமார், மீஞ்சூர் ஏ. ஆர்.சி. ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ராமகிருஷ்ணன், மீஞ்சூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் நக்கீரன், சுகன்யா வெங்கடேசன், மற்றும் மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். மீஞ்சூர் திருப்பூர் காட்டன் கடை திறப்பதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில் மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் முன் நின்று திறக்க பாடுபட்டதால் திருப்பூர் காட்டன் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு

Tags: Thiruvallur District
Previous Post

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு

Next Post

ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

admin2

admin2

Next Post
ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி  திறந்து வைத்த முதல்வர்

புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி திறந்து வைத்த முதல்வர்

June 18, 2025
தடுப்பணை கட்டும் பணியினை ஆய்வு செய்த துணை முதல்வர்

தடுப்பணை கட்டும் பணியினை ஆய்வு செய்த துணை முதல்வர்

June 18, 2025
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

June 17, 2025
இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

June 16, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.