• About
  • Contact
Tuesday, July 1, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Chengalpattu District

கழக கொடி ஏற்றுதல் மற்றும் பலகை திறப்பு விழா

admin2 by admin2
January 6, 2025
in Chengalpattu District, Latest News
0
கழக கொடி ஏற்றுதல் மற்றும் பலகை திறப்பு விழா
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

செங்கல்பட்டு: தமிழக வெற்றி கழகம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புலிப்புர கோயிலில் கழக கொடி ஏற்றுதல் மற்றும் பலகை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழா தமிழக வெற்றி கழகம்பொதுச் செயலாளர் பபுஸி ஆனந்த் , அவர்களின் வழிகாட்டலின் படி செங்கை மாவட்ட தலைவர் சூரிய நாராயணன், மாவட்ட செயலாளர் எம் ஜி கே மோகன்ராஜ் தலைமையில் மக்களின் சேவகர் எஸ்.என்.பி சங்கர் அவர்களின் ஏற்பாட்டின் பேரிலும் புலிப்புரக் கோயில் பகுதியில் தமிழக வெற்றிக் கழககட்சி கொடி ஏற்றி பெயர் பலகை திறப்பு மற்றும்அன்னதானம் சேலை பள்ளிமாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் ஜான் ராகேஷ்.மாவட்ட பொருளாளர் சபரி புலிப்புரக்கோவில். படாளம்.ஒன்றிஇளைஞர் அணிகள்மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் 500க்கு .மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர் 

அன்பழகன்

Tags: Chengalpattu District
Previous Post

கிராமப்புற மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் விழா

Next Post

சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

admin2

admin2

Next Post
கைவினை கலைஞர்களுக்கு கடன் உதவி

சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

திமுக பொதுக் கூட்டம்

திமுக பொதுக் கூட்டம்

June 27, 2025

மக்கள் தொடர்பு துறை உதவி அலுவலர்களுக்கு பதவி உயர்வு

June 27, 2025
புதிய பயணியர் நிழற்குடை திறப்பு விழா

புதிய பயணியர் நிழற்குடை திறப்பு விழா

June 27, 2025
புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

June 26, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.