• About
  • Contact
Saturday, June 7, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Chennai District

நல உதவி அறக்கட்டளையின் 18 வது ஆண்டு விழா

admin2 by admin2
January 27, 2025
in Chennai District, Latest News
0
நல உதவி அறக்கட்டளையின் 18 வது ஆண்டு விழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் உள்ள எஸ்ரோ நலஉதவி அறக்கட்டளையின் 18 வது ஆண்டு விழா அறக்கட்டளையின் நிறுவனரும், அறிவியல் அறிஞருமான முனைவர் இ.கே.தி.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஆர்.சந்திரசேகர் முதன்மை விருந்தினராக கலந்துக் கொண்டு ஏழை மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் பிரைம் இந்தியன் மருத்துவமனை தலைவர் டாக்டர் ஆர்.கண்ணன், புதுடெல்லி டாக்டர் தருண் குப்தா, சென்னை பெட்ரோலியம் சீனியர் மேனேஜர் முனைவர் வீ.மணிமொழி ஆகியோர் இருந்தனர்.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி

Tags: Chennai District
Previous Post

வருவாய் அலுவலர் அவர்களை பாராட்டிய ஆட்சியர்

Next Post

விவசாயிகளுடன் கலந்துரையாடிய இந்திய அணு விஞ்ஞானி

admin2

admin2

Next Post
விவசாயிகளுடன் கலந்துரையாடிய இந்திய அணு விஞ்ஞானி

விவசாயிகளுடன் கலந்துரையாடிய இந்திய அணு விஞ்ஞானி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

குடியுரிமை நிருபர்கள்

தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

June 3, 2025
ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

June 1, 2025
மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

June 1, 2025
மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

June 1, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.