சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சங்கராபுரம் ஊராட்சி போக்குவரத்து நகரில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிழற் குடையை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி* அவர்கள் திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார் இதில் திமுக காங்கிரஸ் நிர்வாகிகளும் போக்குவரத்து நகர் குடியிருப்பு நல சங்க நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி