திருவள்ளூர்: மீஞ்சூர் ஒன்றியம் கடப்பாக்கம் ஊராட்சி சிறுபழவேற்காடு கிராமத்தில் ரூ.10.லடசம் மதிபீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டிடம் கட்ட பூமி பூஜையை பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் தொடக்கி வைத்தார். அருகில் காங்கிரஸ் நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு