இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் ஓய்வு பெறும் நிலையில் நியமனம். *புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவி ஏற்கிறார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி