சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு 2023-2024 நிதியில் சங்கராபுரம் ஊராட்சி, சங்கராபுரத்தில் ரூ:5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையினை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்கள் திறந்து வைத்தார் .இதில் மாவட்ட அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எஸ்எம்கே சொக்கலிங்கம், சாக்கோட்டை வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர் பாலா , உதவி ஒப்பந்ததாரர் மாஸ் மணி மற்றும் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி