இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நயினார் கோவில் ஒன்றியம் அக்கிரமேசி கிராமத்திற்கு ராமநாதபுரத்தில் இருந்து புதிய பேருந்து வசதியினை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் நயினார் கோவில் மேற்கு ஒன்றிய செயலாளர் சக்தி, ஒன்றிய துணை செயலாளர் வாசு ,மாரிமுருகேசன், திலகர்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி நாகளிங்கம், கிலை செயலாளர் மாரி மற்றும் காலிஷ்வரன், மகளிரணி கொடிமலர், துணை மேலாளர் வணிகம் நாகராஜன், பரமக்குடி போக்குவரத்து கிளை மேலாளர் ரத்தினம், போக்குவரத்து கிளை அலுவலர் கந்தசாமி உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி