மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழுத் தலைவர்/மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா சௌ சங்கீதா தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத் தமிழ்செல்வன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகா ரானா, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, வெங்கடேசன், பூமிநாதன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி