சிவகங்கை: புகழ்பெற்ற காரைக்குடி வித்யா கிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கே.ஜி மாணவ- மாணவியர்களுக்கு பட்டமளிப்பு விழா, ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கு ஆற்றல்மிக்க பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட பதிவாளர் சி.இயல் அரசி, சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆர்.எம். சொக்கலிங்கம், மயக்கவியல் துறை மருத்துவர் என்.சேதுராமன், பட்டம்வழங்கி வாழ்த்தினர் . பள்ளி தலைவர் “நருவிழி”கிருஷ்ணன், தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் ஆர்.சுவாமிநாதன், பொருளாளர் மற்றும் புதுவயல் சேர்மன் ஹாஜி. முகமது மீரா, சி.ஏ.ஓ.,ஐஸ்வர்யா சரண்சுந்தர், குட்டீஸ் வகுளா ஐஸ்வர்யா சரண்சுந்தர், ஆசிரியர்கள் அலுவலர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி