திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் புதியதாக திறக்கப்பட்ட ஜெயதேவ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேரில் வருகை தந்து அதன் உரிமையாளர் வினோத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். ஜல்லி, மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலில் சிறந்து விளங்கிட வாழ்த்து தெரிவித்தார். மீஞ்சூர் காங்கிரஸ் நகர தலைவர் எஸ்.அன்பரசு திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் எம். சுகுமார் மீஞ்சூர் கிழக்கு வட்டார தலைவர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு