• About
  • Contact
Friday, June 13, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Dindigal District

முதன்மை நீதிபதி தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா

admin2 by admin2
April 4, 2025
in Dindigal District, Latest News
0
முதன்மை நீதிபதி தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

திண்டுக்கல்: மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மற்றும் மாண்புமிகு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தலைவர், மாவட்ட முதன்மை நீதிபதி மாண்புமிகு.முத்துசாராதா மரக்கன்றுகளை நட்டு வைத்து நாம் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்காமல் மரங்களை அழித்துவிட்டு வீடுகளை கட்டி வருகிறோம். நம் தலைமுறையினருக்கு எதனை கொடுக்கிறோம், மகனுக்கும் மகளுக்கு வீடுகளை கட்ட வேண்டும், வங்கிகளில் வைப்புத்தொகை செய்ய வேண்டு மென நினைக்கிறாம் என்று கூறி வரும் காலங்களில் உயர்நீதிமன்ற உத்தரவு படி 1000 மரக்கன்றுகளை நெடுஞ்சாலைகளில் நட திட்டமிள்ளோம் என்று தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் போக்சோ நீதிபதி.வேல்முருகன், குடும்ப நீதிமன்ற நீதிபதி.விஜயகுமார், மகிளா நீதிபதி.சரண், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்.கனகராஜ், முதன்மை சார்பு நீதிபதி.தீபா, கூடுதல் சார்பு நீதிபதி.கோகுலகிருஷ்ணன்,செயலாளர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு. திரிவேணி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி.ரெங்கராஜ், குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண்1.சௌமியா மேத்யூ உள்ளிட்ட ஏனைய நீதிபதிகள் மற்றும் திரு.கந்தசாமி, உதவி திட்ட அலுவலர், ரமேஷ், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டு சுமார் 50 மரக்கன்றுகளை மரக்கன்றுகளை நட்டனர்.

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா

Tags: Dindigal District
Previous Post

திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி

Next Post

தவெக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

admin2

admin2

Next Post
தவெக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தவெக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

மாணவ, மாணவிகளுக்கு பல் மருத்துவ பரிசோதனை  முகாம்

மாணவ, மாணவிகளுக்கு பல் மருத்துவ பரிசோதனை முகாம்

June 13, 2025
அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த தமிழக முதல்வர்

அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த தமிழக முதல்வர்

June 13, 2025
கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் சாமி தரிசனம்

கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் சாமி தரிசனம்

June 9, 2025
மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

June 8, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.