• About
  • Contact
Friday, June 13, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

admin2 by admin2
May 14, 2025
in Latest News, Sivaganga
0
சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதி புதூர் பிரபல ஸ்ரீ இராஜ இராஜன் CBSE பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி 2024 2025 கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இருபிரிவுகளிலும் ஸ்ரீ இராஜ இராஜன் சி.பி.எஸ்.இ. பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 100% தேர்ச்சி பெற்று தொடர்ந்து சாதனை படைத்துள்ளனர். 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம். ஸ்ரீ இராஜ இராஜன் சி.பி.எஸ்.இ. பள்ளியைச் சேர்ந்த M.ஸ்ரீதன் என்ற மாணவன் 460/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இம்மாணவன் கணிதப் பாடத்தில் 98/100, இயற்பியல் பாடத்தில் 95/100, வேதியியல் பாடத்தில் 95/100 பெற்றுள்ளார். S.மதிவதனி என்ற மாணவி பிசினஸ் ஸ்டடிஸ் பாடத்தில் 93/100, கணக்கியல் பாடத்தில் 93/100 பெற்று 85% மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார். A.சகானண சமரின் என்ற மாணவி 83% மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

10 ஆம் வருப்புப் பொதுத்தேர்வில் P. பிரமதா என்ற மாணவி 490/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இம்மாணவி தமிழ் பாடத்தில் 100/100 பெற்றது குறிப்பிடத்தக்கது. M. ஹரிஷ் தேவ் 467/500 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். M. முகில் 457/500 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 10 ஆம் வகுப்பில் தொடர்ந்து 11 ஆண்டுகளாக ஸ்ரீ இராஜ இராஜன் CBSE பள்ளி 100% தேர்ச்சி விகிதத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 12 ஆம் வகுப்பில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக 100% தோச்சி பெற்று சாதனை படைத்துள்ளளர். பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவியரை பள்ளிக் கல்வி ஆலோசகர் அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் திரு.சொ.சுப்பையா அவர்கள் பாராட்டினார். பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களும் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி

Tags: Sivaganga
Previous Post

நகராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு

Next Post

ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

admin2

admin2

Next Post
ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

மாணவ, மாணவிகளுக்கு பல் மருத்துவ பரிசோதனை  முகாம்

மாணவ, மாணவிகளுக்கு பல் மருத்துவ பரிசோதனை முகாம்

June 13, 2025
அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த தமிழக முதல்வர்

அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த தமிழக முதல்வர்

June 13, 2025
கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் சாமி தரிசனம்

கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் சாமி தரிசனம்

June 9, 2025
மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

June 8, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.