சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டையில் தனியார் கல்குவாரியில் சிக்கி ஜேசிபி டிரைவர் ஒருவர் மற்றும் ஊழியர் ஐந்து நபர் இறந்ததை பார்வையிட சிவகங்கை மாவட்ட சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாவட்டச் செயலாளர் பி .ஆர் செந்தில்நாதன் அவர்கள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி