திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொன்னேரி தொகுதி சார்பில் பொன்னேரி நகரத்தில் அமைந்துள்ள அன்னாரின். திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தியும் பொன்னேரியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியும் கொண்டாடினர். இதில் மாநில நிர்வாகி வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர். அமரகவி பொன்னேரி தொகுதி செயலாளர் சேகர் ஒன்றிய செயலாளர்.வாசு போக்குவரத்து ஊழியர் பேரவை மாநில செயலாளர் மணி ஒன்றிய துணை செயலாளர் வழக்கறிஞர் ராம்கி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை நிர்வாகி அபுபக்கர் பொனனேரி நகர நிர்வாகிகள் வினோத் ஜெகதீஷ் மீஞ்சூர் நகர நிர்வாகி துரைராஜன் குகன். நிர்வாகிள் ஜோசப் பாலாஜி உள்ளிட்டவர்களுடன் மாவட்ட தொகுதி ஒன்றிய நகர முகாம் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு