சிவகங்கை : காரை நண்பர்கள் குழு சார்பில் காரை நண்பர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள காரைக்குடி நகராட்சி பணியாளர் பாண்டித்துரை, அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. விழாவில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் பைனான்ஸ் ஆபிஸர் பாண்டியன் அவர்கள், தையல் இயந்திரத்தை வழங்க உடன் காரைக்குடி நகராட்சி பணியாளர்கள் வெற்றி, ரவிச்சந்திரன், சேரலாதன், பொறியாளர் செந்தில்குமார், சுருதி செல்லையா, காரை சுரேஷ், ஜெயராமன் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி