சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்குட்பட்ட, என்.ஜி.ஓ காலனி பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் திரு.ஆர்.லால்வேனா,இ.ஆ.ப., அவர்கள், ஆய்வுகள் மேற்கொண்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி