சிவகங்கை: நமது சிவகங்கை தொகுதி வேட்பாளர் திரு.கார்த்திபசிதம்பரம் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்த போது. உடன் தமிழ்நாட்டின் அமைச்சர்கள் புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாட்டின் சட்டத்துறை அமைச்சருமான .S.ரகுபதி அவர்கள், சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சருமான KR. பெரியகருப்பன், தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.மெய்யநாதன் அவர்கள், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி அவர்கள் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ஆகியோர் உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி