இந்திய நாட்டின் பாராளுமன்ற 2024 தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிக்காரர்களும் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது (17-04-2024) மாலை 6 மணிக்குள் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும்*நாளை மாலை 6:00 மணிக்கு பிறகு பொதுக்கூட்டமாகவோ தெருமுனைப் பிரச்சாரமாகவோ மற்றும் சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை பகிர்ந்தாலும் 2 வருட சிறை தண்டனை – இந்திய தேர்தல் ஆணையர் ராஜ்குமார் எச்சரிக்கை.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி