சிவகங்கை: சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இஆப அவர்கள் நமது ஜனநாயக கடமையான வாக்கினை சிவகங்கை மருது பாண்டியர் பள்ளிக்கு வாக்கு செலுத்த வந்துள்ளார். உடன் சிவகங்கை மாவட்ட மக்கள் தொடர்பு துறை அலுவலர் ராஜ செல்வம் அவர்கள் மற்றும் செய்தி துறை புகைப்படக் கலைஞர்கள் மகேந்திரன், மஞ்சுநாத் இருந்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி