சிவகங்கை: தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்ட செயலாளர் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர் பெரிய கருப்பன் அவர்களும் மானமிகு முன்னாள் அமைச்சர் மு .தென்னவன் அவர்களும் ஜெயராஜ் பார்ட்டிகால் தங்கும் விடுதியை திறந்து வைத்த பொழுது உடன் மாண்புமிகு மேயர் சே. முத்துத்துரை அவர்கள் மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் எஸ் .மாங்குடி அவர்கள் மரியாதைக்குரிய துணை மேயர் நா. குணசேகரன் அவர்களும் கழக முன்னோடிகள் அறிவழகன் அவர்கள் வெங்கடேசன் அவர்கள் மற்றும் கழக உடன் பிறப்புகளும் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி