செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த திம்மாவரத்தில் அமைந்துள்ள அரசு நெல் நவீன கிடங்கில் மற்றும் ஆத்தூர் கூட்டுறவு வங்கி. நியாய விலை கடை. வில்லியம்பாக்கம் நெல் கொள்முதல் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்அருண் ராஜ் திடீர் ஆய்வு செய்தனர். இதில் செங்கல்பட்டு துணைஆட்சியர் நாரயண சர்மா. கூட்டுறவு வங்கி துணை பதிவாளர். நந்தகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விவசாய கடன் வழங்கினார்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்