மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில்
மதுரை மாவட்டத்தில் வருகின்ற (09.06.2024) அன்று நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-4 ( குரூப்-4) தேர்வு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், உதவி ஆட்சியர் (பயிற்சி) , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) உட்பட பலர் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்