சிவகங்கை: காரைக்குடி அரசு சட்டக்கல்லூரிக்காக நடைபெற்று வரும் கட்டிட பணிகளை முன்னாள் மத்திய அமைச்சர் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் அவர்கள் பார்வையிட்டு பணி விபரத்தை கேட்டறிந்தார். உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி உள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி