• About
  • Contact
Friday, June 6, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

மாணவிக்கு கல்வி கட்டணம் செலுத்திய சமூக ஆர்வலர்

admin2 by admin2
June 7, 2024
in Latest News, Madurai District
0
மாணவிக்கு கல்வி கட்டணம் செலுத்திய சமூக ஆர்வலர்
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை: மதுரை நகரில் கல்லூரி மாணவிக்கு, கல்வி கட்டண செலுத்திய சமூக ஆர்வலர் அண்ணா நகர் முத்துராமன். இவர் மக்கள் நீதி மக்கள் நீதி மையம் நிர்வாகி ஆவார். இவர், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், கல்லூரி மாணவிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துதல், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்குதல் போன்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார் . இது மட்டு மில்லாமல், விழா காலங்களில் மதுரை அண்ணா நகர் பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைத்தல், அன்னதான வழங்குதல் போன்ற பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல், மக்கள் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இவர் மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்த மாணவி திவ்யாவுக்கு, கல்வி கட்டணம் செலுத்தியுள்ளார். இவரை, அண்ணா நகர் முத்துராமன் என, மக்கள் அன்போடு அழைப்பர்.

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Tags: Madurai District
Previous Post

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

Next Post

உலக சுற்றுச்சூழல் தினம்

admin2

admin2

Next Post
உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

குடியுரிமை நிருபர்கள்

தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

June 3, 2025
ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

June 1, 2025
மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

June 1, 2025
மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

June 1, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.