தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவை – கேபினட் அமைச்சர்கள் பட்டியல்
▪️ ராஜ்நாத் சிங் – பாதுகாப்பு
▪️ அமித்ஷா – உள்துறை
▪️ ஜே.பி.நட்டா – சுகாதாரம், ரசாயனங்கள்
▪️ சிவ்ராஜ் சிங் சவுஹான் – வேளாண், ஊரக வளர்ச்சி
▪️ மனோகர் லால் கட்டார் – மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி
▪️ நிர்மலா சீதாராமன் – நிதி
▪️ ஜெய்ஷங்கர் – வெளியுறவு
▪️ அஷ்வினி வைஷ்ணவ் – ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி
▪️ மன்சுக் மாண்ட்வியா – தொழிலாளர் நலன், இளைஞர் நலன், விளையாட்டு
▪️ ஹர்தீப் சிங் புரி – பெட்ரோலியம், இயற்கை எரிவாயு
▪️ ஜித்தன் ராம் மஞ்சி – சிறு குறு நடுத்தர தொழில்கள்
▪️ தர்மேந்திர பிரதான் – கல்வி
▪️ குமாரசாமி – இரும்பு, கனரக தொழில்கள்
▪️ ராம்மோகன் ராயுடு – விமான போக்குவரத்து
▪️ பியூஷ் கோயல் – வணிகம் மற்றும் தொழில்துறை
▪️ ராஜீவ் ரஞ்சன் சிங் – பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை, பால்வளம்
▪️ சர்பானந்த சோனோவால் – கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வழிகள்
▪️ வீரேந்திர குமார் – சமூக நீதி
▪️ அன்னபூர்ண தேவி – மகளிர், குழந்தைகள் மேம்பாடு
▪️ கிரண் ரிஜிஜு – நாடாளுமன்ற விவகாரங்கள், சிறுபான்மையினர் நலன்
▪️ சி.ஆர்.பாட்டீல் – ஜல் சக்தி
▪️ ப்ரகலாத் ஜோஷி – நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவிநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
▪️ கிரிராஜ் சிங் – ஜவுளி
▪️ ஜூவல் ஓரம் – பழங்குடியினர் நல விவகாரம்
▪️ ஜோதிர்த்தியா சிந்தியா – கம்யூனிகேஷன், வடகிழக்கு நலன்
▪️ பூபேந்தர் யாதவ் – சுற்றுச்சூழல், வனம்
▪️ கஜேந்திர சிங் ஷெகாவத் – கலாச்சாரம் மற்றும் சுற்றுலா
▪️ கிஷன் ரெட்டி – நிலக்கரி மற்றும் சுரங்கங்கள்
▪️ சிராஜ் பஸ்வான் – உணவு பதப்படுத்தும் தொழில்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி