மதுரை: மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவைக்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். வருகிற 20-ந்தேதி முதல் மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் இயங்க உள்ளதால், அதன் வழித்தடம், கட்டண விவரம், நேரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி