மதுரை: மதுரை அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம், மத்திய அரசு கொண்டு வரவுள்ள சட்ட முன் வடிவுக்கு ஆதரவு தருவதாக, மாநிலத் தலைவர் ராஜேஸ் கன்னா தெரிவித்தார். மதுரையில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள்,மதுரையில் செய்தியாளர்களை கூறும்போது, மத்திய அரசின் இந்த புதிய சட்டத்தால், ஏழை மக்கள் பயன் பெறுவர். மக்களுக்குபயன் உள்ள சட்டமாகும். இதைப் பற்றிய தெரியாத வராமல் தான் இந்த சட்டத்தை எதிர்கிறார்கள் என்றனர். அப்போது, அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க ச்
செயலாளர் கேசவன், பொருளாளர் அழுகுராம் ஜோதி, நிர்வாகி பழனிக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி