புதுச்சேரி: புதுச்சேரி அரசு, குடிசை மாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதியை சார்ந்த 44 பயனாளிகளுக்கு ரூபாய் 64,70,000/- முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளுக்கான வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை நெடுங்காடு கோட்டுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.சந்திர பிரியங்கா அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி