தமிழ்நாடு முதல்வரின் முகவரி மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டங்களின் சிறப்பு அதிகாரியாக அமுதா இ.கா.ப நியமனம். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளராக உள்ள அமுதாவுக்கு கூடுதலாக இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி