இராமநாதபுரம் : அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் ஷத்திரிய நாடார் பள்ளியில் காலை உணவு திட்டத்தை, அமைச்சர் ராஜகண்ணப்பன், தொடங்கி வைத்தார். நவாஸ்கனி.எம்பி, மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி