திருவள்ளூர்: பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பஜாரில் பொதுக்கழிப்பிடம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்திடவும் மீஞ்சூர் பஜாரில் சாம்பல் லாரிகளால் ஏற்பாடும் தூசி மற்றும் சாம்பல் கழிவுகளை கட்டுப்படுத்தவும் கோரிக்கை மனுவினை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்கள் பொன்னேரி சார் ஆட்சியர் அவர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். உடன் திமுக முன்னாள் நகர செயலாளர் மோகன்ராஜ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கதிரவன் மீஞ்சூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு