திருவள்ளூர்: 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மீஞ்சூர் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். உடன் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அலெக்சாண்டர் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சையது அலி