சிவகங்கை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2024,,2025 ம் ஆண்டிற்கான அரசு உறுதிமொழி குழு கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் டு பாலக்காடு வரை செல்லும் புறவழி சாலையில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்ட போது இதில் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் நமது காரைக்குடியின் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் செல்வர் எஸ் மாங்குடி அவர்கள் ஆய்வு செய்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி