• About
  • Contact
Saturday, June 7, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Chengalpattu District

அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

admin2 by admin2
September 18, 2024
in Chengalpattu District, Latest News
0
அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறை மலைநகர் நகராட்சியில், புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்மறைமலை நகர் நகராட்சியின், 13 வது வார்டுக்கு உட்பட்ட, பாரிவேந்தர் சாலையில், எண் .4381 டாஸ்மாக் கடையால், பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. பள்ளிக்குழந்தைகள், பெண்கள், அச்சப்படுகின்றனர். எனவே அந்த மதுபான கடையை மூட வேண்டும் என்று முன்னாள் மறைமலை நகர் மன்ற எதிர்க்கட்சி தலைர்வருமான எம்.ஜ. கே.கோப்பிக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக கவுன்சிலர்கள். கஸ்தூரி தசரதன். பரிமளா, வெங்கடேசன், யுவராஜ், ரவிச்சந்திரன் ஜெயந்தி, மற்றும் மறைமலை நகர் அம்மா பேரவை செயலாளர் காந்திநகர் வேலு என்கின்ற வேலாயுதம், வட்ட செயலர் தமிழரசன், 13 வது வார்டு உறுப்பினர் ஜெயக்குமார், அ.தி.மு.க., நிர்வாகி அல்லிமுத்து, மறைமலைநகர் நகர மகளிர் அணி செயலாளர் உஷாமுருகன் . மறைமலை நகர் அவைத்தலைவர். காளி, மற்றும் பொதுமக்கள் வியாபாரிசங்கம்கள்500 க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.மற்றும் இந்நிகழ்ச்சியை ஏற்பாட்டில் வட்ட செயலாளர்பாரதிராஜா.ஏற்பாடு செய்தனர்.

செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

அன்பழகன்

Tags: Chengalpattu District
Previous Post

முன்னாள் அமைச்சருக்கு இறுதி அஞ்சலி

Next Post

சிபிஐஎம் கட்சியின் சார்பாக மனு

admin2

admin2

Next Post
சிபிஐஎம் கட்சியின் சார்பாக மனு

சிபிஐஎம் கட்சியின் சார்பாக மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

குடியுரிமை நிருபர்கள்

தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

June 3, 2025
ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

June 1, 2025
மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

June 1, 2025
மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

June 1, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.