முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் தற்போது பால் வளத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி