மதுரை: மதுரை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சங்கம் எம். பி.ஏ. சார்பாக நடந்த விழாவில், மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார், சிறந்த சமூக சேவையாளர் விருதினை, சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி ஸ்ரீராம், அவரது மனைவி உஷாஸ்ரீராம், மதுரை உயர் நீதிமன்றம் நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர். அருகில், வழக்கறிஞர் சங்கத்
தலைவர். எம்.கே.சுரேஷ், செயலாளர் ஆர். வெங்கடேசன் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி