விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஸ்பீச் மற்றும் சுவஸ்தி நிறுவனம் சார்பாக ,
தாலுகா அலுவலக வளாகத்தில் டிஜிட்டல் மக்கள் உதவி மையம் திறந்து வைக்கப் பட்டது. விழாவுக்கு,ஸ்பீச் நிறுவன இயக்குனர் பொன்னமுதன் தலைமை வகித்தார். தாசில்தார் சிவக்குமார் நாஸ்கம் பவுண்டேசன் நிறுவன உதவி மேலாளர் ரித்திமா ஆகியோர் முன்னிலை வகித்தார். திருச்சுழி ஒன்றியக்குழுத் தலைவர் பொன்னுத்தம்பி , மக்கள் உதவி மையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், ஸ்பீச் நிறுவன நிதி இயக்குனர் செல்வம், மக்கள் தொடர் பாளர் பிச்சை , சுவஸ்தி நிறுவன நிர்வாகி பூபதி மற்றும் கள அலுவலர் கள் பணியாளர்கள்ஆகியோர கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி