காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் சோமசுந்தரம் அவர்களின் அறிவுறுத்தலின்படி காஞ்சிபுரம் அடுத்த சாலவாக்கம் பகுதியில் சித்தாபுரம் குரும்பரை கிராமத்தில் உள்ள இருளர். நரிக்குறவர்மக்களுக்கு மழைக்காலங்களில் உணவுக்கு அவதிப்படும் இவர்களுக்கு 200க்கு மேற்பட்ட பால் மற்றும் பிஸ்கட் போன்றவற்றை வழங்கினர் . காஞ்சிபுரம் மாவட்டம் அ இ அ தி மு க.தெற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர்
மூவேந்தர். மற்றும் முன்னாள் கிளை செயலாளர். ஸ்ரீனிவாசன். பிரபாகரன். ஒன்றிய பொருளாளர் வெடி ஆனந்தன்.ராகுல். ஓட்டுநர் குமார் .தென்றல் B.சங்கர் .மற்றும்
இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் வார்டு உறுப்பினர்கள் கழக தோழர்கள் கலந்து கொண்டனர். இதில் 200க்கு மேற்பட்ட இருளர் நரிக்குறவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்