மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு மற்றும் அலுவலகத்தை, சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்கள் . அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா , குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., வாடிப்பட்டி. தாசில்தார் ராமச்சந்திரன், திமுக
ஒன்றியச்செயலாளர் தனராஜ் , நகரச் செயலாளர் ரகுபதி, பேரூராட்சித் தலைவர்ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், பேரூராட்சிதுணைத் தலைவர் சாமிநாதன், திமுக பொதுக்குழு
உறுப்பினர்முத்தையன், ஆர் .ஐ.மாலா,வி. ஏ.ஒ.மதன்குமார். பிரதாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி