மதுரை: மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பாக அண்ணா நினைவு நாள் வாடிப்பட்டி அண் ணா பஸ் நிலையத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, மாநில அமைப்பு செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பையா, மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாநில பேரவை இணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, ஒன்றியச் செயலாளர் காளிதாஸ், பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் குமார், பாசறை மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன், பேரவைை ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், இலக்கிய அணி செந்தில்குமார், மோகன் ரவி தியாகு, வேல்முருகன் பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி