சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தமுமுக சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் அவர்களும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி அவர்களும மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது அவர்களும் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு அல் அமீன் அவர்களும் வட்டார காங்கிரஸ் தலைவர் செல்லப்பாண்டி அவர்களும் மற்றும் திமுக காங்கிரஸ் நிர்வாகிகளும் இஸ்லாமிய பெருமக்களும் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி