சிவகங்கை : காரைக்குடியில் உள்ள ஸ்ரீகலைவாணி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் நம் காரைக்குடிக்கு குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சேர்மன் டாக்டர்.குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மழலையச்செல்வங்கள் எல்லோருக்கும் பட்டமளித்து கௌரவித்தார். அருகில் பள்ளி நிர்வாகி கண்ணன் உள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி