மதுரை: முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 77- வது பிறந்த நாளை முன்னிட்டு,
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட தேனூர்
கிளைக் கழகத்தில் ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில், நிர்வாகிகள் பாஸ்கரன், பெரிய முத்து , சாமிதுரை, பஞ்சவர்ணம், சுப்பிரமணி,
உமர்சக்பர், பஞ்சாட்சரம் மோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி