சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் ஒருங்கிணைந்த கல்லல் ஒன்றிய கழகத்தின் சார்பாக கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க சனிக்கிழமை மானகிரி லேனா திருமண மண்டபத்தில் நடைபெற்ற செயல் வீரர்களின் கூட்டத்திற்கு தலைமை பொறுப்பு ஏற்று வழி நடத்தி சிறைப்புரையாற்றிய சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் ஆற்றல் அரசர் தேர்போகி V பாண்டி MBA அவர்களுடன் கலந்து கொண்டு வரவேற்புரையாற்றிய
மானகிரி ஏ வாசு கல்லல் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் அவர்கள் முன்னிலை பொறுப்பு வகித்திட்ட கே. ஆர் அசோகன் கல்லல் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அவர்கள்
நா.பழனியப்பன் கல்லல் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அவர்கள்
மற்றும் கல்லல் ஒன்றிய கழகத்தினுடைய கழக நிர்வாகிகளும் ஊராட்சி கழக நிர்வாகிகளும் கிளைக் கழக நிர்வாகிகளும் சார்பு அணி நிர்வாகிகளும் கழக முன்னோடிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியாக கூட்டத்தின் முடிவில் நன்றியுரை மாவட்ட விவசாய அணி தலைவர் நாகமூர்த்தி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி